இவ்வளவு மலிவா விலை போயிட்டீங்களே ஆண்டவரே.. ஒரே வார்த்தையில் கமல் சாயத்தை வெளுத்த கஸ்தூரி
Kamal-Kasturi: நடிப்பு, அரசியல் என ஓடிக் கொண்டிருக்கும் கமல் ஏகப்பட்ட விமர்சனங்களை சந்தித்து வருகிறார். அதிலும் பார்ட் டைம் அரசியல்வாதி என்ற கேலி கிண்டல்கள் தான் அதிகமாக