பப்ளிசிட்டி பைத்தியமான பீனிக்ஸ் பூர்ணிமா.. மீரா மிதுன் 2.0, 16 லட்சம் இதுக்கே சரியாயிடும் போல
Biggboss 7-Poornima: பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேரும், புகழும் அடையலாம் என்ற எண்ணத்தோடு தான் பல பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். அதில் சிலர் நெகட்டிவ் இமேஜ் வரும்