ஆதி புருஷுக்கு போட்டியாக வரும் புராணம்.. பிரம்மாண்ட இயக்குனருக்காக புது அவதாரம் எடுக்கும் கமல்
அப்படிப்பட்ட கேரக்டரில் கமல் நடிக்க இருப்பது உண்மையிலேயே அவரை உலகநாயகனாக உலகறிய செய்யும் ஒரு விஷயமாக இருக்கிறது.
அப்படிப்பட்ட கேரக்டரில் கமல் நடிக்க இருப்பது உண்மையிலேயே அவரை உலகநாயகனாக உலகறிய செய்யும் ஒரு விஷயமாக இருக்கிறது.
எம்எஸ் பாஸ்கர் சொன்னதை கேட்டு கமல், எப்படி நீங்கள் கண்டுபிடித்தீர்கள் என்று வியப்பில் அரண்டு போய் பார்த்திருக்கிறார்.
சூர்யா, தனுஷ் பண்ணும் அட்ராசிட்டி தான் விமர்சனங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
மணிரத்தினம் படத்தில் தரமான சம்பவத்தை செய்ய காத்திருக்கும் மும்மூர்த்திகள்.
விக்ரம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு கமலின் அடுத்தடுத்த நகர்வுகள் மிகப்பெரிய பிரம்மாண்டமாக இருக்கிறது.
விக்ரம் படத்தின் மூலம் சர்வதேச அளவில் மிரட்டிய இவர் இப்போது அனைத்து டாப் ஹீரோக்களின் முதல் சாய்ஸ் இயக்குனராக இருக்கிறார்.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் திகிலூட்டும் பேய் படமாய் வெளிவந்த படம் தான் காஞ்சனா.
தன் எளிமையான நடிப்பாலும், அழகாலும் தமிழ் சினிமாவில் பெயர் சொல்லும் நாயகியாய் திகழ்ந்தவர்.
தமிழ் சினிமா உலகில் முதன் முதலில் ஒரு கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான திரைப்படம் விக்ரம்
கென்னடி ஜான் விக்டர், விக்ரம் ஆனதே மிகப்பெரிய கதை என்றால், அந்த விக்ரம், சீயான் விக்ரமானது சுவாரஸ்யமான தருணம் என்றுதான் சொல்ல வேண்டும்.
நடிப்பு மட்டுமல்ல அரசியலிலும் தன் திறமையை நிரூபித்தவர்.
விவசாயிகளின் கஷ்டத்தை பற்றி கத்தி படம் மூலம் வாய் கிழிய பேசிய விஜய் கூட அமைதியாக தான் இருக்கிறார்.
எந்த படமும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு கை கொடுக்கவில்லை
படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி மற்றும் படத்தின் டைட்டில் விடாமுயற்சி என்ற அப்டேட்டுகளை கொடுத்து இரண்டு மாதங்கள் ஆகிறது.
கமலின் அரசியல் படத்தை பார்த்து சினிமாவில் டாப் இயக்குனர்களாக மூன்று பிரபலங்கள் உருவெடுத்து இருக்கின்றனர்.
இன்றும் ரீ ரிலீஸ் செய்து பட்டைய கிளப்பி வருகிறது.
சிம்புவை எப்படியாவது தூக்கி விட வேண்டும் என்று முனைப்பில் கமல் பல வேலைகளில் இறங்கி ஒவ்வொன்றையும் செய்து வருகிறார்.
தன் அடுத்த கட்ட படங்களில் ஆர்வம் காட்டி வருகிறார் உலக நாயகன்.
உலக நாயகன் இந்த ஒரு ஜாம்பவானுடன் மட்டும் இணையவில்லை.
இவர் மேற்கொண்ட கேரக்டர் மக்களிடையே பெரிதளவு விமர்சனத்தை பெறவில்லை
டாப் நடிகர்களின் படங்களில் நடிக்கும் எதிர்நீச்சல் குணசேகரன்.
சில்க்கின் ஆசையை நிறைவேற்றும் பொருட்டு அவர் ஒருவர் மட்டும்தான் அந்த இறுதி சடங்கில் கலந்து கொண்டாராம்.
தன்னுடைய படத்திற்கு பல கோடிகளை வாரி இறைத்து கொண்டிருக்கும் சங்கர்.
இப்படம் இரண்டு பாகங்களாய் வெளியாகும் எனவும் தகவல் கசிந்தது.
பல பிரபலங்களுடன் இணைந்து தன் உன்னதமான நடிப்பினை வெளிக்காட்டிய நடிகைகளில் இவரும் ஒருவர்.
இந்தியன் 2 படம் ரிலீசுக்கு முன்பே 90% பணத்தை எடுத்து விட்டது.
டாப் நடிகர்கள் மாற்றுத்திறனாளியாக நடித்து அசத்திய 5 கதாபாத்திரங்கள்.
கமலஹாசன் நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன படமும் கொரியன் படத்தின் காப்பி தான்.
விஜய்யை பொறுத்த வரைக்கும் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 30 வருடங்களை நெருங்கி இருந்தாலும் இன்று வரை உடல் தோற்றத்தில் எந்த ரிஸ்க்கும் எடுத்ததில்லை.
இது கமலால் தான் முடியும் என்று சொல்லும் அளவுக்கு அவர் ஒவ்வொரு படத்திலும் தன்னை மெருகேற்றி வருகிறார்.