சூர்யாவுக்கு தொடர்ந்து வந்த தவறான விமர்சனங்கள்.. விருதுகள் மூலம் பதிலடி கொடுத்த 6 படங்கள்
ஒரு வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த நடிகர் சூர்யாவுக்கு நந்தா படம் தமிழ்நாடு மாநில விருது வாங்கிக் கொடுத்தது.
ஒரு வெற்றிக்காக ஏங்கிக் கொண்டிருந்த நடிகர் சூர்யாவுக்கு நந்தா படம் தமிழ்நாடு மாநில விருது வாங்கிக் கொடுத்தது.
ஒத்த படத்தின் மூலம் உதயநிதி இதுவரை பார்க்காத லாபத்தை பார்க்கப் போகிறார்.
80 காலகட்டத்திலேயே வெளிவந்த அந்த படம் கமலுக்கு மிகப்பெரும் மரண அடியை கொடுத்தது.
ஒரே நேரத்தில் வெளியாகும் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 படங்கள்.
இந்தியன் 2 வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என உதயநிதி தெரிவித்து இருந்தார்.
கமலை பற்றி ரஜினி தன்னுடைய மனதில் என்ன நினைத்திருக்கிறார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட வரலாற்று காவியமாய் வெளிவந்தது பொன்னியின் செல்வன்
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதா பச்சனை பொருத்தவரைக்கும் நடிகர்கள் கமலஹாசன் மற்றும் ரஜினிகாந்த் உடன் அவருக்கு எப்போதுமே நெருங்கிய நட்பு உண்டு.
இதற்கு போட்டியாளர்கள் ஒரு காரணம் என்றாலும் உலக நாயகனின் சாமர்த்தியமான பேச்சு தான் முக்கிய காரணம்.
கமல் கெஸ்ட் ரோலில் வந்து நடித்து அதிக கைத்தட்டல்களை வாங்கி இருக்கிறார்.
விஜய்யுடன் போட்டி போடுவதற்காக திமுகவில் இணையும் இரண்டு கட்சிகள்.
இப்படி தொடர்ந்து வம்பில் மட்டும் பாகுபலி நாயகனின் நிலைதான் இப்போது பரிதாபகரமாக இருக்கிறது.
எல்லா விஷயங்களிலும் ஆல்ரவுண்டராக கலக்கி வரும் கமல்.
மல்டி ஸ்டார் என்னும் கான்செப்ட் தமிழ் சினிமாவிற்கு மீண்டும் அறிமுகப்படுத்தி இருக்கிறார் லோகேஷ்
கமலஹாசனிடம் இருக்கக்கூடிய தனித்துவமான 6 குணங்கள் என்ன என்பதை பார்ப்போம்.
அஜித்தால் தான் ஏமாந்து விட்டதாக புலம்பிய கமல் பட தயாரிப்பாளர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போன்ற ஸ்டைலான மகனுக்கு அப்பா கேரக்டர் என்றால் அது கண்டிப்பாக சிவாஜிக்கு தான் கரெக்டாக இருந்தது.
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த கல்கி பிரம்மாண்டத்தின் உச்சமாய் ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
வடிவேலு,தன்னை நகைச்சுவை நடிகராகவே நிரூபித்து வந்தார்.
ஃபெப்சி நிறுவனம் அதிரடியாக போட்ட ஐந்து கண்டிஷன்கள்.
சிவாஜி இல்லை என்றாலும் அவர் கொடுத்துட்டு போன பொக்கிஷங்கள் தொடர்ந்து கொண்டே வருகிறது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய 3 திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகிய அனிருத், கடந்த 10 ஆண்டுகளில் மிகப்பெரிய வளர்ச்சியை இசையுலகத்தில் அடைந்திருக்கிறார்.
அதேபோன்று அரசியலில் கால் பதிக்க முயற்சி செய்து வரும் விஜய்யும் இந்த விஷயத்தில் கருத்து தெரிவிக்கவில்லை.
தற்போது அப்படி ஒரு நிலைமைதான் விஜய் சேதுபதிக்கு வந்து விட்டதாக அவருடைய ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஜென்டில்மேன் படத்தில் இவரது நடிப்பு கூடுதல் சிறப்பை பெற்று தந்திருக்கும்.
பிக் பாஸ் நிகழ்ச்சி கமலால் தாமதமாகுவதால் கே எஸ் ரவிக்குமாரை தேர்ந்தெடுத்துள்ளது விஜய் டிவி.
அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து, மிகப்பெரிய ஹீரோக்களுடன் நடித்த நடிகை ஒருவர் சினிமாவில் இருந்து திடீரென காணாமல் போயிருந்தார்.
தனக்காகவே எழுதப்பட்ட பாடலில் குசியுடன் ஆடிய 7 நடிகைகள்.
ரஜினி தன்னுடைய அடுத்த படத்திற்கு நிறைய கதைகளை கேட்டு பின்னர் நெல்சனை ஓகே செய்தார்.
ஏனென்றால் வித்தியாசமான படம் என நம்பி ஆதிபுருஷில் நடித்த அவர் படு மொக்கை வாங்கி இருந்தார்.