ஆல் ஸ்டேட்ல அய்யா கில்லி மாதிரி.. அடுத்தடுத்து பட்டையை கிளப்பும் அனிருத்தின் 5 படங்கள்
அனிருத் இசையில் அடுத்தடுத்து ரிலீசாக போகும் 5 படங்களின் லிஸ்ட்.
அனிருத் இசையில் அடுத்தடுத்து ரிலீசாக போகும் 5 படங்களின் லிஸ்ட்.
கோலிவுட்டின் ஜாம்பவான்களாக இருக்கும் ரஜினி, கமல் இருவரும் 18 வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் திரையில் மோதிக் கொள்கின்றனர்.
1970ல் தன்னுடைய சினிமா பயணத்தை தொடங்கிய வாணி ஜெயராமுக்கு இந்த வருடத்திற்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது
இது குறித்து ஏற்கனவே அரசல் புரசலாக செய்திகள் வெளி வந்தாலும் தற்போது வெளியான லியோ படத்தின் ப்ரோமோ வீடியோ பலரையும் மொத்தமாக குழப்பி விட்டிருக்கிறது.
வாங்கிய சம்பத்தில் சம்பளத்திலிருந்து 3 லட்சத்தை அசால்டாக தூக்கிக் கொடுத்த கேப்டன் விஜயகாந்த்.
அதற்கேற்றார் போல் நேற்று வெளியான போஸ்டரும் இருந்ததால் ரசிகர்கள் அப்ப புரியல, இப்ப புரியுது என்று இந்த தலைப்பை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
நடிகை மீனாவை துயரத்திலிருந்து மீட்டெடுக்க கலா மாஸ்டர் செய்யும் புது முயற்சிக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கோலிவுட்டில் 90களில் உலக நாயகனாக மாற ஆசைப்பட்ட 3 ஹீரோக்கள்.
பூவிலங்கு திரைப்படத்தில் முரளிஅறிமுகமாகிய போது முரளியின் மீது மொத்தமும் நெகட்டிவ் விமர்சனங்கள் மட்டுமே இருந்தது.
சினிமாவில் 50 ஆண்டுகளாக கோலோச்சிய கே விஸ்வநாத்தின் சிறந்த 5 படங்கள்.
தற்போது உள்ள காலகட்டத்தில் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக உள்ள 6 இசையமைப்பாளர்கள்.
மிகப் பிரம்மாண்டமான படத்தை எடுக்க முடிவு செய்த லிங்குசாமி அதற்காக கையில் எடுக்கும் பையா 2.
வெளிநாட்டு கலாச்சாரத்தை அதிகம் விரும்பும் கமலஹாசன் பெண்களிடம் வெறுப்பை சம்பாதித்த சம்பவம்.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்திற்கு பிடிக்காத விஷயத்தை செய்து சன் பிக்சர்ஸ் மாட்டிக்கொண்டு முழித்து வருகிறது.
ரஜினிக்கு பார்ட்டியில் கம்பெனி கொடுக்கும் நண்பர் பார்க் ஹோட்டலில் அடிக்கும் லூட்டி.
உலகநாயகன் கமல்ஹாசன் இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்திற்கு ஹெலிகாப்டரில் வந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
விஜய் செய்த குளறுபடியினால் கோபத்தின் உச்சகட்டத்தில் கமல் எடுத்த முடிவு. ஆனாலும் லோகேஷ்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார்.
பாரதிராஜா இயக்கத்தில் வெளியான சிறந்த 6 படங்கள்
லோகேஷ் கனகாரஜ் இயங்கிய 4 படங்களிலும் கமலஹாசன் நடித்த கதாபாத்திரங்களின் சாயல் உள்ளது.
ரஜினிகாந்த் கமலஹாசன் நடிப்பில் மிரண்டு போய் பார்த்த இரண்டு படங்களும் உண்டு.
கோலிவுட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷமாக பார்க்கப்பட்ட நடிகர் நாகேஷ் நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த 10 படங்களின் லிஸ்ட்.
ஆனால் இவர்கள் சினிமாவில் நுழைந்த காலத்தில் இருந்து நீயா நானா என போட்டி போட்டு படத்தில் நடித்து வருவார்கள்.
உலக நாயகன் கமலஹாசன் மற்றும் சீயான் விக்ரம் ஒரு சில டைட்டில்களை கைவசம் வைத்துக் கொண்டு அந்தப் படங்களை எடுக்காமலும், டைட்டிலையும் விட்டுக் கொடுக்காமலும் இருக்கின்றனர்.
தளபதி விஜய் பிரபல ஸ்டைலிஷ் வில்லனிடம் திருப்பாச்சி படத்தைப் போல் கதை கேட்டதால் அந்த படம் டிராப்பானது.
இனிவரும் நாட்களில் அடுத்தடுத்த ரிலீஸ் ஆகும் 6 படங்கள் மீதான எதிர்பார்ப்பு மேலும் மேலும் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
நடிகர் மோகன்லால், ஜல்லிக்கட்டு பட இயக்குனர் லீலா ஜோசப் உடன் தன்னுடைய அடுத்த படத்தில் இணைந்திருக்கிறார்.
விஜய் ரசிகர்களுக்கு தளபதி 67 படத்திற்கான அப்டேட் பிப்ரவரி மாதத்தில் தொடர்ந்து விருந்தாக வர இருக்கிறது.
உலகநாயகன் கமலஹாசன் மற்றும் விக்ரம் போல் புது நடிகர் ஒருவர் நடிப்பில் மிரள விட்டுள்ளார்.
நடிப்பு அரக்கன் கமலையே மறக்கும் அளவுக்கு நாசர் நடித்த 5 படங்கள்
தளபதி 67 படத்தில் விக்ரம் இருக்கிறாரா இல்லையா என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது.