bigg-boss-actress

மதத்தை வைத்து அசிங்கப்படுத்திடீங்க.. கொந்தளித்த பிக்பாஸ் நடிகை

தனியார் விமான ஊழியர்கள் மத அடிப்படையில் குறிப்பிட்டு தங்களது பைகளை சோதனை செய்தது குறித்து பிக் பாஸ் நிகச்சியில் கலந்து கொண்ட நடிகை ஒருவர், தனது ஆதங்கத்தை தெரிவித்துள்ளார்.

தளபதி 67ன் அடுத்த கட்ட வேலையை ஆரம்பித்த லோகேஷ் கனகராஜ்.. சுடச்சுட அப்டேட் கொடுத்த இயக்குனர் மிஸ்கின்

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்கும் தளபதி 67 படத்தை பற்றிய அறிவிப்பை கொடுத்திருக்கிறார் இயக்குனர் மிஸ்கின்.

ரஜினி கமலை வளர்த்து விட்ட பிரபலம்.. உயிருக்கு போராடும் நிலையிலும் கண்டு கொள்ளவில்லை

இவரால் அறிமுகப்படுத்தப்பட்ட சண்டை பயிற்சிகள் இன்று சினிமாவில் 20க்கு மேற்பட்டோர் இருந்து வருகின்றனர். குறிப்பாக ரஜினி நடித்த முரட்டுக்காளை படத்தில் இடம்பெற்ற ரயில் சண்டை காட்சி இவரை பற்றி மிகவும் பேச வைத்தது.

varisu-vijay-2

100 கோடி வசூலில் டாப் 7 ஹீரோக்களுக்கு தண்ணி காட்டிய ஒரே ஹீரோ.. பாக்ஸ் ஆபீஸ் கிங் என மீண்டும் நிரூபித்த வாரிசு

இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் அதிக முறை 100 கோடியை வசூலித்த ஹீரோக்களின் லிஸ்ட் வெளியாகியுள்ளது.

கமல் படத்தில் பலான காட்சியில் நடிக்க தேடி வந்த வாய்ப்பு.. வேண்டாம் என தெறித்து ஓடிய தேவி நடிகை

உலக நாயகன் கமல் படத்தில் அந்தரங்க காட்சியில் நடிக்க வேண்டி உள்ளதால் வாய்ப்பை தவறவிட்ட நடிகை.

nassar-kamal-1

வில்லத்தனத்தை மறந்து நாசர் லூட்டி அடித்த 5 காமெடி படங்கள்.. குலுங்க குலுங்க சிரிக்க வைத்த அவ்வை சண்முகி

முரட்டு வில்லனாக நடித்த நாசர் 5 படங்களில் நகைச்சுவை நடிகராகவும் நடித்து அசத்திருக்கிறார்.

dilraju-vijay

கோலிவுட்டை குத்தகைக்கு எடுக்கும் தில் ராஜு.. வாரிசுக்கு பிறகு போடும் மாஸ்டர் பிளான்

தற்போது மிகப் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் அந்த திரைப்படத்திற்கு பிறகு தில் ராஜு ஏகப்பட்ட பிளான்களை போட்டு வைத்துள்ளாராம்.

nassar-kamal

வில்லனாக பார்த்த நாசரை வேற பரிணாமத்திற்கு மாற்றிய உலக நாயகன்.. எல்லாப் புகழும் கமலுக்கே

வில்லனாக கோலிவுட்டை மிரட்டிய நாசருக்கு வேறொரு டிராக்கை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் உலக நாயகன் கமலஹாசன்.

kamal-haasan

பெரிய தலைகள் சேரும்போது நறுக்குன்னு குத்தி விட்ட கமல்.. 25 வருடத்திற்கு பிறகு உலக நாயகனுக்கு அடித்த லக்

25 வருடத்துக்கு முன் ஒர்க் அவுட் ஆன சூப்பர் ட்ரிக்-கை, மறுபடியும் தன்னுடைய படத்தில் கமலஹாசன் பயன்படுத்த உள்ளார்.

புலம்பித் தவிக்கும் ஸ்ருதிஹாசன்.. மருந்து கொடுத்து காப்பாற்றுவாரா கமலஹாசன்

கமல் இந்த வயதிலும் சுறுசுறுப்புடனும், மற்றும் பாசிட்டிவ் எனர்ஜியுடன் இவரின் வெற்றிப்பாதையை நோக்கி செல்கிறார்.

விஜய், ரஜினி, கமலை பற்றி ஒரே வார்த்தையில் கூறி அசத்திய ஹெச்.வினோத்.. தில் ராஜ் இவர பார்த்து கத்துக்கோங்க

துணிவு படத்தின் இயக்குனர் வினோத் டாப் நடிகர்கள் பற்றி ஒரு வார்த்தையில் பதில் அளித்துள்ளார்.

ramarajan-old

தீவிர மன அழுத்தத்தில் இருக்கும் ராமராஜன் பட நடிகை.. வருடக் கணக்கில் வீட்டுக்குள் முடங்கி போன மர்மம்

ஒரு காலத்தில் புகழின் உச்சியில் இருந்த ராமராஜன் பட நடிகை ஒருவர் தற்போது வீட்டுக்குள்ளேயே முடங்கி இருக்கிறார்.

bigboss-kamal

நயவஞ்சகன், பச்சோந்தி நீதான்.. ஆண்டவர் முன்னிலையில் அடித்து கொண்ட அசீம், விக்ரமன்

எந்த ஒரு டாஸ்க் கொடுத்தாலும் எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் இந்த இருவரும் இந்த புரோமோவிலும் அதை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

Surya-rolex-vikram

எனக்கு எப்பயுமே ரோல் மாடல் அவர் தான்.. ரோலக்ஸ் புகழ்ந்து பேசிய நடிகர் யார் தெரியுமா?

நடிகர் சூர்யா முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், தற்போது தனது ரோல் மாடல் யார் என்பதை பற்றி கூறியுள்ளார்.

ajith-vijay-1

விஜய்யுடன் நடித்து மார்க்கெட்டை குறைத்துக் கொண்ட அஜித்.. பிரபலத்திடம் புலம்பி தீர்த்து விட்டாராம்

பிரபல நடிகர் அஜித் விஜயுடன் நடித்த மார்க்கெட்டை குறைத்துக் கொண்டதாக புலம்பி தீர்த்துள்ளார்.

kamal-2

கமலுக்கு பெரிய தலைவலியா அமைந்த 5 படங்கள்.. சுப்ரீம் கோர்ட் போய் ஜெயித்து தட்டி தூக்கிய உலகநாயகன்

உலகநாயகனின் 5 படங்கள் அவருக்கு பெரும் தலைவலியாக அமைந்தது மட்டுமின்றி, சுப்ரீம் கோர்ட் போய் ஜெய்த்து காட்டி இருக்கிறார்.

vijay-mgr-rajini

எம்ஜிஆர், ரஜினி வரிசையில் விஜய்யை போடலனா கண்டமேனி திட்டுவாரு.. மீண்டும் சர்ச்சையில் சிக்கும் பிரபலம்

விஜய் முதலில் போடவில்லை என்றால் திட்டுவார் என பிரபலம் ஒருவர் சர்ச்சையை கிளப்பி உள்ளார்.

kamal-latest

கமலால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட பல கோடி நஷ்டம்.. 7 வருடங்களுக்குப் பிறகு ஓகே சொன்ன உலகநாயகன்

ஏழு வருடங்களுக்கு முன்பு ஏற்பட்ட நஷ்டத்திற்கு பரிகாரம் செய்யும் வகையில் கமல் தற்போது இந்த கூட்டணியில் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.