தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போன 5 படங்கள்.. பாலுமகேந்திராவால் ஏற்பட்ட பெரிய மாற்றம்
80-களில் தமிழ் சினிமாவின் முன்னேற்றத்திற்கு அடித்தளமாக இருந்த முன்னணி 3 இயக்குனர்களின் இயக்கத்தில் வெளியான 5 படங்கள் இப்போதும் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களின் லிஸ்டில் உள்ளது.