2011 இல் வடிவேலு செய்ததை 2024 இல் செய்யும் கமல்.. இந்த ரெண்டு காரணத்திற்கு தான் திமுகவுக்கு ஆதரவு
Kamal Haasan: எதுக்கு வந்தோம்ன்றதே மறந்துட்டு, இப்படி சமையல்காரனா மாறிட்டானேன்னு சந்தானம் ஒரு காமெடியில் சொல்லுவாரு. அப்படித்தான் இப்ப நம்ம ஆண்டவரும் ஆகிட்டாரு. தலைவா, நீங்க எதுக்கு