Robo Shankar

அமெரிக்காவில் இருந்து வந்த திடீர் அழைப்பு.. அதிர்ச்சியில் உறைந்த ரோபோ சங்கர்

உடல் எடையை குறைத்து, தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த ரோபோ சங்கர் திடீரென ரொம்பவும் மெலிந்து இருந்தார்.

mani-rathanm-karthi

9 வருடத்திற்கு முன்பே மணிரத்தினத்தின் படத்தை தவறவிட்ட கார்த்தி.. டிராக் மாறிபோய் ரூட்டை பிடித்த வந்தியத்தேவன்

பொன்னியின் செல்வன் படத்திற்கு முன்பே கார்த்திக்கு மணிரத்தினத்தின் இயக்கத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

karthi-dhanush-1

மற்ற பிரபலங்களின் படங்களுக்கு பாடி கொடுத்த 5 நடிகர், நடிகைகள்.. கார்த்தியை தூக்கிவிட்டு அழகு பார்த்த தனுஷ்

பிற நடிகர் நடிகைகளின் படங்களில் இடம்பெற்ற பாடல்களை பாடி ஹிட் கொடுத்த 5 ஹீரோ ஹீரோயின்ஸ் யார் என்பதை பார்ப்போம்.

karthi-actor

இன்று வரை பிசினஸ் ஆகாத கார்த்தி படங்கள்.. ஒரே ஒரு காரணத்தால் வளர முடியாமல் போகும் பருத்திவீரன்

கார்த்தி நடிக்கும் படங்கள் சரியாக பிசினஸ் ஆகுவதில்லை, அதற்கான காரணம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

rajini-dhanush

ரஜினியை பார்த்து வளர்ந்து தற்போது எதிர்த்து நிற்கும் 5 ஹீரோக்கள்.. மாமனாரை ஓரம்கட்ட நினைக்கும் தனுஷ்

ஆரம்பத்தில் ரஜினியை கையை கட்டி சலாம் போட்ட நடிகர்கள் இப்பொழுது அவருக்கு போட்டியாக மாறிவிட்டனர்.

Karthi Rajinikanth

இஷ்டத்திற்கு இயக்குனர்களை சுழற்றியடிக்கும் ரஜினி.. கார்த்தியின் கேரியரில் சூப்பர் ஸ்டார் வைத்த சூனியம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாபா திரைப்படத்திற்கு பிறகு, தன்னுடைய படங்களை யார் இயக்க வேண்டும் என்பதில் ரொம்பவும் கவனம் செலுத்தி வருகிறார்.

rajini-saritha

கருப்பு அழகியாய் சினிமாவில் சாதித்து காட்டிய 5 நடிகைகள்.. ரஜினியை, மருமகளாய் புரட்டி எடுத்த சரிதா

மேலும் கிடைத்த வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டு தன்னை நிரூபித்த ஹீரோயின்கள் மக்களால் பெரிதும் போற்றப்படுவார்கள்.

karthi-suriya

பாடல் மட்டும் வெளியாகி பல நாள் கிடப்பில் போடப்பட்ட 5 படங்கள்.. சூர்யா, கார்த்தி சேர்ந்து பாடிய குத்து பாடல்

இப்படம் 10 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் இழுத்தடித்து வருகிறது.

bhagat fazzil

வித்தியாசமான நடிப்பால் ஆலமரம் போல் வளர்ந்த 5 நடிகர்கள்.. நம்ம திரையுலகத்தை திரும்பி பார்க்க வைத்த ஏஜென்ட் அமர்

ஐந்து ஹீரோக்கள் தமிழ் சினிமாவில் தங்களுடைய கடின உழைப்பை மட்டுமே நம்பி இன்று ஆலமரம் போல் வளர்ந்து இருக்கிறார்கள்.

laxmimenon-photo-viral

உடல் எடையை குறைத்து ரீ என்ட்ரி கொடுக்கும் லட்சுமிமேனன்.. ட்ரெண்டாகும் கும்கி 2 பட நடிகை புகைப்படம்

பிரபு சாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக இணைந்து அசத்திய படம் தான் கும்கி.