பொன்னியின் செல்வன் படத்தால் பிரின்ஸ் படத்திற்கு வந்த சிக்கல்.. மாட்டிக்கொண்டு முழிக்கும் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் தற்போது தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் பிரின்ஸ் படத்தில் நடித்துள்ளார். இப்படம் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது.