5 மாஸ் ஹீரோக்களை உருவாக்கிய படங்கள்.. தனக்குத்தானே சிம்பு கொடுத்த சூப்பர் ஹிட்
சூர்யா: நடிகர் சூர்யாவின் நடிப்பில், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ஆனந்த் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளியான அயன் திரைப்படம் இன்றளவும் ரசிகர்களின் பேராதரவை பெற்ற திரைப்படமாகும்.