கொஞ்சம் மிஸ் ஆனா அந்த நடிகையிடம் நீ காலி.. கார்த்தியை எச்சரித்த இயக்குனர்
சமீபத்திய பேட்டி ஒன்றில் கார்த்தி தன்னுடைய சினிமா வாழ்க்கை குறித்த பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அவருடைய முதல் படமான ‘பருத்திவீரன்’ படத்தை பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார்.