அழகு தேவதையாய் இருக்கும் திரிஷா.. பொன்னியின் செல்வன் படத்திலிருந்து வெளியான போஸ்டர்
பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்ற தனது நீண்ட நாள் கனவை பிரபல இயக்குனர் மணிரத்னம் தற்போது நிறைவேற்றியிருக்கிறார். இரண்டு பாகங்களாக எடுக்க