2021 ஆம் ஆண்டு முதல் 10 இடத்தை பிடித்த நடிகர்கள்.. முதலிடம் யாருக்கு தெரியுமா.?
2021ல் நடிகர்கள் நடித்த திரைப்படங்களின் மார்க்கெட், புகழ் மற்றும் செயல்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த 10 இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர்கள்