ரெஸ்ட் எடுக்கும் நேரத்தில் 3 படங்களில் நடிக்கும் கார்த்திக்.. மனுஷன் ஜெட் வேகத்தில் போயிட்டு இருக்காருப்பா!
தன்னுடைய வசீகர சிரிப்பால் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகர் கார்த்தி. கார்த்திக் சிவகுமார் இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர். தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களின்