மார்க்கெட் படுத்தாலும் கார்த்தியின் லயன் அப்பில் இருக்கும் 3 படங்கள்.. லோகேஷ் போட்டுள்ள மாஸ்டர் பிளான்
Karthi:சமீபத்தில் வெளியான படங்களில் கார்த்திக்கு பெயர் வாங்கி கொடுத்தது என்றால் அது பொன்னியின் செல்வன் படம் தான். அதன் பிறகு வெளியான ஜப்பான் படம் எதிர்பார்த்த அளவு