தமிழ்நாட்டு பையனை கல்யாணம் பண்ண விரும்பும் ராஷ்மிகா.. தட்டி தூக்க விரும்பும் ரசிகர்கள்
தமிழ் சினிமா ரசிகர்களிடம் சுல்தான் படத்தின் மூலம் பிரபலமானவர் ராஷ்மிகா மந்தனா. ஆனால் இவர் ஏற்கனவே தெலுங்கு படங்களின் மூலம் பிரபலமானார். அதுவும் கீதகோவிந்தம் திரைப்படத்தின் மூலம்