suriya-karthik

சூர்யா படத்தை அட்ட காப்பி அடித்த சுல்தான்.. டீஸரே இவ்வளோ சொதப்பலா என பொங்கி எழுந்த நெட்டிசன்கள்

கார்த்திக் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா காமெடி கதாபத்திரத்தில் யோகி பாபு, நெப்போலியன் மற்றும் பொன்னம்பலம்

karthi

கே ஜி எஃப் பட ஸ்டைலில் வெளியான சுல்தான்.. மரண மாஸ்ஸாக சாட்டையை சுத்தும் கார்த்திக்

கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் சுல்தான். இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா மற்றும் கேஜிஎஃப் வில்லன் போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் சுல்தான் இயக்கியுள்ளார்.

மேலும் இப்படத்தை ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளனர். கடைசியாக கார்த்தி நடிப்பில் வெளியான தம்பி படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனால் கார்த்தி ரசிகர்கள் சுல்தான் படத்தை முழுவதுமாக நம்பியுள்ளனர்.

சமீபத்தில் சுல்தான் பஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. கொரனா காரணமாக திரையரங்குகளில் படங்கள் எதுவும் வெளியிடாததால் கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் படம்  OTT தளத்தில் வெளியாவதாக தகவல்கள் வெளியானது.

ஆனால் படக்குழு இதனை முற்றிலுமாக தவிர்த்தனர். மேலும் இன்று ஐந்து மணி அளவில் சுல்தான் படத்தின் டீசர் வெளியிடுவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். ஆனால் அறிவித்தபடியே 5 மணி அளவில் டீசர் வெளியாகாமல் 5.30 மணி அளவில் டீசர் வெளியானது.

இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் சொன்ன நேரத்திலேயே டீசர் வெளியிடவில்லை இவர்களால் எப்படி திரையரங்குகளில் படத்தை வெளியிடப் போகிறார்கள் என நெட்டிசன்கள் மற்றும் ஒருசில ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்து வருகின்றனர்.

தற்போது கேஜிஎஃப் பட ஸ்டைலில் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பைப் பெற்று வருகிறது.

priya-bhavani-shankar

சைடு போஸில் இடுப்பை காட்டி கிறங்கடிக்கும் பிரியா பவானி சங்கர்.. காந்தப் பார்வையில் சுண்டியிழுக்கும் புகைப்படம்!

புதிய தலைமுறை சேனலில் செய்தி வாசிப்பாளராக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். அதன்பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியல் மூலம்

priyamani

17 வருட சினிமாவில் முதல்முறையாக பிரபல நடிகருடன் இணைந்த பிரியாமணி.. எக்கச்சக்க எதிர்பார்ப்பில் புதிய படம்

பருத்திவீரன் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர் பிரியாமணி. இப்படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருந்தார். அதுமட்டுமில்லாமல் இப்படத்திற்காக இவருக்கு தேசிய விருதும் கிடைத்தது.

கார்த்தியின் அடுத்தப் படத்தில் களமிறங்கிய கேஜிஎப் பட முரட்டு வில்லன்.. தமிழில் அடுத்தடுத்து இத்தனை படங்களா.?

உலகளவில் திரும்பிப் பார்க்க வைத்த முக்கியமான படம் கேஜிஎப். இந்த படத்தின் இறுதியில் கருடன் என்ற கதாபாத்திரத்தை ராக்கி தலை துண்டித்து கொன்றுவிடுவார். அவரின் உண்மையான பெயர்

sarathkumar-cinemapettai

முதல் முறையாக சரத்குமாருக்கு ஜோடியாகும் உலக அழகி.. வயசானாலும் மனுஷன் கெத்து காட்டுறாரு!

சமீபத்தில் கொரானாவால் பாதிக்கப்பட்ட சரத்குமார் தற்போது அதிலிருந்து மீண்டு வந்து மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்துகொண்டுள்ளாராம். அந்த வகையில் தற்போது பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க உள்ளார். ஹைதராபாத்தில்