பாக்ஸ் ஆபீஸில் சக்கை போடு போடும் சர்தார்.. 3-வது நாளில் செம கலெக்ஷன்
கார்த்தியின் நடிப்பில் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள சர்தார் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியானது. அப்பா, மகன் என்ற இரு வேடங்களில் நடித்திருக்கும் கார்த்தியின் நடிப்பு ரசிகர்களை