முடியாது என மறுத்த கார்த்தி.. பிரசன்னாவை நடிக்கச் செய்து சூப்பர் ஹிட்டாக்கிய இயக்குனர்
கார்த்தி நடிகராவதற்கு முன்பே இயக்குனர் மணிரத்தினத்திடம் உதவி இயக்குனராக இருந்தது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. கார்த்தி உதவி இயக்குனராக இருந்த போதிலேயே ஒரு சில பட வாய்ப்புகள்