மெய்யழகனுடன் கூட்டணி போடும் சர்ச்சை இயக்குனர்.. அரை டஜன் படங்களை கையில் வைத்திருக்கும் கார்த்தி
Karthi : கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியான மெய்யழகன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அரவிந்த்சாமி, கார்த்தி காம்போ திரையில் பார்க்க அமோகமாக இருந்தது. இந்நிலையில்