ரிலீசுக்கு முன்னரே கோடிகளை வாரிக் குவிக்கும் பொன்னியின் செல்வன்.. அக்கட தேசத்தை பதம்பார்க்கும் மணிரத்தினம்
மணிரத்னத்தின் கனவு படமான பொன்னியின் செல்வன் படம் தற்போது உருவாகியுள்ளது. இதில் ஏகப்பட்ட திரை நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி, ஜெயராம், விக்ரம் பிரபு,