கார்த்திக்காக காத்திருந்த அருண்ராஜா காமராஜ்.. இப்ப தான் இதுக்கு சரியான நேரம்
அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் தற்போது நெஞ்சுக்கு நீதி திரைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. உதயநிதி ஸ்டாலினின் மாறுபட்ட நடிப்பில் ஆரி அர்ஜுனன், தன்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட