இதுக்கு பேர் தான் பாசத்தை காட்டி கொல்றதா.. அரவிந்த்சாமி, கார்த்தியின் மெய்யழகன் டீசர் எப்படி இருக்கு.?
Meiyazhagan Teaser: சூர்யா, ஜோதிகாவின் 2d என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் பிரேம்குமார் இயக்கியிருக்கும் படம் தான் மெய்யழகன். கார்த்தி, அரவிந்த்சாமி முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்திருக்கும் இப்படம் வரும் செப்டம்பர்