ஒரே தோசையில் குப்புற விழுந்த கார்த்தி.. ஏதோ பெரிய புதையல் கிடைத்த மாதிரி பெருமிதம்
கார்த்தி தற்போது விருமன் திரைப்படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த சுல்தான் திரைப்படம் நல்ல ஒரு வரவேற்பை பெறாவிட்டாலும் போட்ட காசுக்கு பங்கம்