கூட்டுக் குடும்பமாக வாழும் 3 சினிமா நட்சத்திரங்கள்.. இந்த தலைமுறையில் கூட இது சாத்தியமா!
அந்தக் காலகட்டத்தில் எல்லாம் மக்கள் அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒரு வீட்டில் குறைந்தது 15 நபர்களாவது இருப்பார்கள். தனிக்குடித்தனம் என்றால் பெரிய பாவமாக