லோகேஷ், உங்க இன்ஸ்பிரேஷன் அவர் தான்.. அதற்காக இப்படியா காப்பி அடிப்பீங்க?
தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற வெற்றி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் கார்த்தியின் மாறுபட்ட நடிப்பில் வெளியான கைதி