டோக்கன் வாங்கி க்யூவில் உட்கார்ந்திருக்கும் அக்கட தேசத்து டாப் ஹீரோ.. உச்சகட்ட பரபரப்பில் லோகேஷ்
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மவுசு நாளுக்கு நாள் எகிறி கொண்டே இருக்கிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மவுசு நாளுக்கு நாள் எகிறி கொண்டே இருக்கிறது.
கார்த்தி அண்ணனை மிஞ்சிய தம்பியாக கைவசம் 5 மெகா பட்ஜெட் படங்களை வைத்திருக்கிறார்.
நடிகர் கார்த்தியின் சினிமா கேரியரில் கைதி படம் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
விஜய் படங்கள் என்றாலே எதிர்பார்ப்பிற்கு பஞ்சம் இல்லை.
இவர் ஏற்கும் வில்லன் கதாபாத்திரம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது
கோடீஸ்வர பெண்களை வளைத்து போட்ட ஆறு ஹீரோக்களை பார்க்கலாம்.
இந்த 6 கேரக்டர்கள் சந்தானத்தின் நடிப்பில் ரசிகர்களால் மறக்கவே முடியாத ஒன்றாகும்.
அடுத்த ரகுவரன் இவர் தான் என இளம் வளரும் நடிகரை சரியாக கணித்த இயக்குனர் வசந்தபாலன்.
அதனாலேயே கார்த்தி இவருடைய இயக்கத்தில் நடிப்பதற்கு சம்மதத்திருக்கிறார்.
விஜய்யை பொறுத்த வரைக்கும் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 30 வருடங்களை நெருங்கி இருந்தாலும் இன்று வரை உடல் தோற்றத்தில் எந்த ரிஸ்க்கும் எடுத்ததில்லை.
கிளாமராக புகைப்படங்களை பதிவிட்டும் வாய்ப்பு கிடைக்காமல் அவதிப்படும் 5 நடிகைகளை பற்றி பார்ப்போம்.
இவர் பேசும் வசனம் தனித்துவம் நிறைந்ததாக படத்தில் வித்தியாசமாக பார்க்கப்பட்டது.
இவர் மேற்கொண்ட கேரக்டர் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று தந்தது.
தன் படங்களில் ட்விஸ்ட் வைத்து வரும் இவருக்கு தொடர்ந்து ஜாக்பாட் தான் அடித்து வருகிறது.
லோகேஷின் எல்சியுவில் அஜித் நடிக்க வாய்ப்பு இருக்கிறது.
தனக்காகவே எழுதப்பட்ட பாடலில் குசியுடன் ஆடிய 7 நடிகைகள்.
லோகேஷ் பத்து வருஷத்திற்குள் எல்லா நடிகர்களை வைத்தும் படம் எடுத்து முடிக்க உள்ளார்.
பேசிக்கொண்டிருக்கும் போது மேடையிலேயே கண்கலங்கி அழுத சிவக்குமார்.
அதிக பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்களின் பாடல்களை உரிமம் பெற போட்டோ போட்டி நிலவி வருகிறது.
படப்பிடிப்பு தளத்தில் ஸ்ரேயாவை அழ விட்டு வேடிக்கை பார்த்த அமீர்.
உடல் எடையை குறைத்து, தொடர்ந்து பல படங்களில் நடித்துக் கொண்டிருந்த ரோபோ சங்கர் திடீரென ரொம்பவும் மெலிந்து இருந்தார்.
தமிழ் சினிமாவில் பெரிதும் பேசப்படும் இயக்குனர்களில் இவரும் ஒருவர்
உணர்ச்சி பரிமாறும் விதமாய் அமைந்த படங்கள் மக்களிடையே ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்தியிருக்கும்.
ஒவ்வொரு படத்திற்கும் பக்கா பிளான் போட்டு செயல்படுத்தும் லோகேஷ் கனகராஜ்.
தலையில் முடியே இல்லாமல் மொட்டை அடித்துக் கொண்டு சில நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
பிரதீப் ரங்கராஜன் இயக்கி, நடித்த படம் தான் லவ் டுடே.
இப்படம் மக்களிடையே நல்ல விமர்சனங்களை பெற்று பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்தது.
தற்பொழுது கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
கேபிஒய் புகழ் தீனா புது அவதாரம் எடுத்திருக்கிறார்.
ஒரே படத்தில் மூன்று நடிகைகளுடன் ஜோடி போடும் ஜெயம்ரவி.