சுட்டு போட்டாலும் உங்களுக்கு அது வரல என கூறிய பா ரஞ்சித்.. ஒரே நாள் இரவில் வியக்க வைத்த மாளவிகா மோகனன்
உங்களுக்கு இந்த கதாபாத்திரம் சுட்டு போட்டாலும் செட் ஆகாது எனக் கூடிய பா. ரஞ்சித்துக்கு, ஒரே நாள் இரவில் வியக்க வைக்கும் அளவுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் மாளவிகா மோகனன்.