டார்க் காமெடிக்கு விதை போட்ட படத்தின் இரண்டாம் பாகம் ரெடி.. நெல்சனுக்கு முன்னாடியே உருவான ஹெட் மாஸ்டர்
நெல்சன் திலீப் குமார் தனது ஐந்தாவது படமான ஜெய்லர் 2 வேலைகளில் பிஸியாக இருக்கிறார். இரண்டு வருடங்களாக படங்களை இயக்காமல் இந்த படத்திற்காக தான் வேலை செய்து