மீண்டும் மீண்டும் ஜெயிலர் படத்திற்கு வரும் பிரச்சனை.. நெல்சனை வாட்டி வதைக்கும் கெட்ட நேரம்
ஹைதராபாத்தில் ஜெயிலர் படத்திற்கு செட்டெல்லாம் போட்டாச்சு. ஆகஸ்ட் மாத முதல் வாரத்தில் ஷூட்டிங் ஆரம்பித்க இருந்தது. நெல்சன் இதற்காக தன்னைப் பெரிதும் தயார்படுத்திக் கொண்டு இருந்த நேரத்தில்