Lal salaam

ஐஸ்வர்யா வளர்ச்சிக்காக கடுமையா போராடும் ரஜினி.. உங்களுக்கு ஒரு நியாயம் ஊருக்கு ஒரு நியாயமா?

3 திரைப்படத்தின் மூலம் ஒரு இயக்குனராக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது லால் சலாம் திரைப்படத்தை இயக்குகிறார்.

leo-jailer

விஜய்யை காலி பண்ண நெல்சன், ரஜினி போட்ட பிளான்.. சம்பந்தமில்லாமல் தமன்னா பாட்டை வெளியிட்ட காரணம்.!

ஜெயிலர் படத்தில் தமன்னாவின் ஐட்டம் பாடலை எதற்கு வெளியிட்டார்கள் என்ற காரணம் தற்போது தெரியவந்துள்ளது.

Rajinikanth

சோலோவாக களம் காண தடுமாறும் சூப்பர் ஸ்டார்.. பாக்ஸ் ஆபிஸ் ஏற்படுத்திய பதற்றம்

என்னதான் தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் தான் மாஸ் என்று இருந்தாலும் சில வருடங்களாக அவருடைய படங்கள் வசூலில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.