உலக அளவில் அதிக வசூல் ஈட்டிய 5 படங்கள்.. முதல் நாள் வசூலில் சாதனை படைத்த 3 நடிகர்கள்
மாஸ்டர்: 2021 ல் ஆரம்பத்திலேயே பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது மாஸ்டர் படம். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா