தியேட்டரில் கொல குத்து குத்திய தளபதியின் பீஸ்ட்.. நெல்சனுக்கு இப்படி ஒரு நெருக்கடியா.?
பீஸ்ட் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி பரவாயில்லை ஒரு தடவை பார்க்கலாம் எனும் அளவிற்கு விமர்சனங்களை பெற்று வருகிறது. மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான இந்தத் திரைப்படத்தை