என்னது பீஸ்ட் படத்தில் அரபிக்குத்து பாட்டு இல்லையா.? யோவ் நெல்சன் டோட்டலா கவுத்துட்டியேயா!
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து முடித்திருக்கும் படம் தான் பீஸ்ட். இந்த படத்தின் வெளியீட்டிற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் பீஸ்ட்