செல்வராகவனால் கிளம்பபோகும் புது பிரச்சனைகள்.. ஆரம்பித்த படமெல்லாம் அம்போன்னு நிக்குது
நிஜ வாழ்வில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத பல வித்தியாசமான காட்சிகளையும், காதல் கதைகளையும் எடுத்து அதில் வெற்றியும் கண்டவர் இயக்குனர் செல்வராகவன். இவரின் இயக்கத்தில் வெளியான புதுப்பேட்டை,