விஜய்யை பற்றி மனம் திறந்து பேசிய பூஜா ஹெக்டே.. தனக்கு இந்த மாதிரி ரோலில் நடிக்க ஆசையாம்!
மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா, பூஜா ஹெக்டே நடிப்பில் கடந்த 2012ல் வெளியான சூப்பர் ஹீரோ படம் ‘முகமூடி’. இந்தப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார் பூஜா