இது டைகரின் கட்டளை.. வெளியானது ஜெயிலர் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் தேதி
ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அதில் லோகேஷ் தான் சர்வதேச அளவில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
ஜெயிலர் பட பாடலான காவாலா பாடலில் சூப்பர் ஸ்டாரே கிடையாது என சீக்ரெட்டை உடைத்த பிரபலம்.
3 திரைப்படத்தின் மூலம் ஒரு இயக்குனராக தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா நீண்ட வருடங்களுக்குப் பிறகு தற்போது லால் சலாம் திரைப்படத்தை இயக்குகிறார்.
அந்த வகையில் ஆண்டவர் டாப் ஹீரோக்கள் அனைவரையும் தன் பக்கம் இழுத்து வருகிறார்.
ஜெயிலர் படத்தில் தமன்னாவின் ஐட்டம் பாடலை எதற்கு வெளியிட்டார்கள் என்ற காரணம் தற்போது தெரியவந்துள்ளது.
உலக நாயகனின் இந்த அதிரடி மற்ற நடிகர்களுக்கு கொஞ்சம் பயத்தை காட்டி இருக்கிறது.
ஆனால் இப்போது இந்த படம் ஆரம்பிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அந்த சர்ப்ரைஸுக்காகவே ரசிகர்கள் இப்போது காத்துக் கொண்டிருக்கின்றனர்.
மேலும் இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்று பாக்ஸ் ஆபீஸ் வசூலை பெற்று தந்தது.
லியோ படத்தின் போஸ்டர் காப்பி என்று சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது.
விஜய்க்கு ஜோடியாக நடித்ததால் இந்த நடிகை கொஞ்சம் ஓவராக சீன் போடுவதாகவும் தெரிகிறது.
விக்ரம் படம் பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்ததற்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்
இதில் தமன்னாவால் முளைத்திருக்கும் இந்த பிரச்சனையால் அவர் நொந்து நூடுல்ஸாகி விட்டாராம்.
என்னதான் தமிழ்நாட்டில் ரஜினிகாந்த் தான் மாஸ் என்று இருந்தாலும் சில வருடங்களாக அவருடைய படங்கள் வசூலில் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.
லைக்கா நிறுவனத்திடம் தன்னுடைய முடிவை உறுதியாக சொன்ன ரஜினி.
தனி கதாநாயகியாக நடித்து இந்த ஐந்து படங்களில் நயன்தாரா கோடி கணக்கில் வசூலையும் அள்ளி இருக்கிறார்.
நெல்சன் பயத்தில் உள்ளதால் உதவி செய்யும் விஜய்.
இதைக் குறித்து இனி இவ்வாறு நீ செய்வதை நான் கேள்விப்படவே கூடாது எனவும் கடுமையாக கட்டளை இட்டிருக்கிறார்.
ரஜினியை மீறி ஜெயிலரில் நண்பனை கொண்டு வந்த நெல்சன்.
பல இயக்குனர்கள் இவருக்கான கதையை தயார் செய்து கொண்டு காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
முந்தைய காலகட்டத்தில் சினிமாவை பொறுத்தவரை ஒரு ஆண்டிற்கு சுமார் 6 முதல் 7 படங்கள் மட்டுமே வெளியாகும்
ஜெயிலர் நிறைவு விழா புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அடுத்தடுத்து நான்கு படங்கள் ரஜினியின் நடிப்பில் வெளிவர இருக்கின்றன.
ரஜினி, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து முடித்துவிட்டு அப்படியே சினிமாவில் இருந்து ஓய்வு பெற்றுவிடலாம் என்று முடிவெடுத்து இருக்கிறார்.
ரஜினியின் ஜெயிலர் படம் ஃப்ரீ பிசினஸ் செய்துள்ள விபரம்.
முதல்முறையாக இயக்குனர்களுடன் கூட்டணி போடும் 7 ஹீரோக்கள்.
தலை சுற்ற வைக்கும் மோகன்லாலின் ஒட்டு மொத்த சொத்து விவரம் என்ன என்பதை பார்ப்போம்
கமல் முழுமூச்சாக பட தயாரிப்பில் இறக்கியுள்ளது பல பெரிய நிறுவனங்களையும் கொஞ்சம் அசைத்து தான் பார்த்துள்ளது.
படம் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பே நெல்சனின் மார்க்கெட் எகிறி கொண்டு இருக்கிறது.