என்னப்பா இது புது உருட்டா இருக்கு.. அஜித், விஜய்யை பற்றி வெளிவந்த ஷாக்கிங் ரிப்போர்ட்
இந்த வருடம் வெளியான முன்னணி நடிகர்களின் திரைப்படங்களான விஜய்யின் பீஸ்ட், அஜித்தின் வலிமை உள்ளிட்ட திரைப்படங்கள் விமர்சன ரீதியாக படுதோல்வியடைந்தது. இப்படத்தின் தோல்வியால் தயாரிப்பாளர்கள் கடும் நஷ்டமடைந்து