சஸ்பென்ஸ் ஆக சிம்பு விடுத்த அழைப்பு.. சூப்பர் ஹிட் திரில்லர் கதைக்கு ஆசைப்படும் எஸ் டி ஆர்
ஆகையால் திரில்லர் கதை பண்ணலாம் என்பதற்காக ஒரு சூப்பர் ஹிட் பட இயக்குனரை தேடி வருகிறாராம்
ஆகையால் திரில்லர் கதை பண்ணலாம் என்பதற்காக ஒரு சூப்பர் ஹிட் பட இயக்குனரை தேடி வருகிறாராம்
நடிகை நிரோஷா கவர்ச்சியாக ஆடிய 5 பாடல்கள்.
இப்படம் ஆக்சன் படம் என்பதால் அஜித்தின் நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கும்.
இப்படி திரும்பும் பக்கமெல்லாம் சிம்புவை தொடரும் சர்ச்சைகளால் அவருடைய ரசிகர்கள் தான் வருத்தத்தில் இருக்கின்றனர்.
விக்ரம் படம் பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்ததற்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார்
மொத்தமாய் சிம்புவின் பிளானில் மண்ணை வாரி போடும் அளவுக்கு தயாரிப்பு கவுன்சிலில் இருந்து அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.
ஓவர் ஆட்டம் போட்டால் இதுதான் கதி என்ற நிலையில் இந்த நடிகர்கள் சிக்கியுள்ளனர்.
ராஜமாதா ஐட்டம் டான்சராக 6 பாடல்களில் குத்தாட்டம் போட்டு, அந்தப் பாடல்களை செம பேமஸ் ஆக்கினார்.
நடிகர் சிம்பு மற்றும் எஸ் ஜே சூர்யா மாநாடு திரைப்படத்தில் ஒன்றாக இணைந்து நடித்திருக்கிறார்கள்.
நடிப்பில் பிரபலமான இவர்கள் தன் படத்தில் ஒன்று இரண்டு பாடல்களையாவது பாடி ட்ரெண்டாகி வருகின்றனர்
இப்படம் 10 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு ரிலீஸ் ஆகாமல் இழுத்தடித்து வருகிறது.
ஆங்கில ஃபேண்டஸி படங்களைப் போலவே இத்திரைப்படத்தை அமைக்க முயற்சித்திருப்பார் இயக்குனர்.
தொடர்ந்து 2 படங்களில் எஸ்ஜே சூர்யாவுடன் நடித்த பிரியா பவானி சங்கர், அடுத்ததாக கருநாகத்துடன் ஜோடி போடப் போகிறார்.
இதை கேள்விப்பட்ட பலரும் கத்தரிக்காய் முத்தினால் கடை தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும் என கடந்து செல்கின்றனர்.
2 நிமிட வீடியோவில் தளபதி 68 படத்தை குறித்த மொத்த விஷயத்தையும் காட்டிய வெங்கட் பிரபு.
ஈஸ்வரன் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு ரீ என்ட்ரி கொடுத்த சிம்புவுக்கு அடுத்தடுத்து எல்லா படங்களுமே வெற்றி வாகை சூடி வருகின்றன.
அடுத்தடுத்து வெளிவந்த படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெறாததால் இந்த ஒரு சிக்கலில் அவர் மாட்டி இருக்கிறார்.
சிம்பு தன்னுடைய உடல் மாற்றத்திற்கு பிறகு ரீ என்ட்ரி கொடுத்த படம் தான் வெந்து தணிந்த காடு
தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் டாப் 8 நடிகர்கள்.
இதுதான் ஏன் என்பதை புரியாமல் திகைத்து வருகின்றனர் ரசிகர்கள்.
சில வருடங்களுக்கு முன்பு வரை நடிகைகள் தங்களுக்கு மார்க்கெட் இருக்கும் வரை திருமணம் என்பதை பற்றி யோசிக்கவே மாட்டார்கள், ஆனால் தற்போது அந்த ட்ரெண்டே மொத்தமாக மாறி இருக்கிறது.
STR 48 அப்டேட் வெளியானதும் சிம்பு லண்டனுக்கு சென்று விட்டார்.
கமல் சிம்பு மீது கொண்ட நம்பிக்கையை உடைக்கும் விதமாக இருந்து வருகிறது.
எவ்வளவு காலங்கள் ஆனாலும் இவருடைய கவுண்டருக்கு மட்டும் வயதே ஆகாது. சரியான நக்கல் மன்னன் என்ற பெயர் இவருக்கு மட்டுமே பொருந்தக் கூடியதாக இருக்கிறது.
பிரம்மாண்ட படத்தில் இணைந்த எஸ்ஜே சூர்யா.
முதல்முறையாக சிம்பு ஒரு இயக்குனரை ஒதுக்கி இருக்கிறார்.
தற்போது அவருக்கு 40 வயது ஆகிவிட்டது. ஆனாலும் அவர் திருமணமே வேண்டாம் என்று சிங்கிளாகவே சுற்றிக் கொண்டிருக்கிறார்.
தற்சமயம் சிம்புவின் கைவசம் இருப்பது எஸ் டி ஆர் 48 என்னும் பெயரிடப்படாத ப்ராஜெக்ட் தான்.
சிம்பு மற்றும் கௌதம் மேனன் இடையே உள்ள பிரச்சனைக்கான காரணம்.
சிம்பு ஸ்டைலிஷ் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.