அடுத்த வருடத்துக்கு தள்ளி போன சிம்பு படம்.. குட்டை தேங்கிய தண்ணீராக நிற்கும் படங்கள்
மாநாடு படமும், வெந்து தணிந்தது காடு படமும் சிம்புவுக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது. இந்த நிலையில் தொடர்ந்து நல்ல படங்களை தேர்வு செய்து சிம்புவும் நடித்து வருகிறார்.