85kg வெயிட்டை குறைக்க முடியாமல் சம்பளத்தை குறைத்த ஹீரோயின்.. சிம்பு போல் டெக்னாலஜியால் ஒல்லியாகும் நடிகை
Actor Simbu : பொதுவாக நடிகர்கள் ஒவ்வொரு படத்திலும் அவர்களது தோற்றத்தில் வித்தியாசம் இருக்கும். அந்தப் படத்தில் தனது பாத்திரத்திற்கு ஏற்றார் போல் உடம்பை தயார் செய்து