கொல மாஸாக வெளிவந்த சிம்புவின் லேட்டஸ்ட் புகைப்படம்.. முரட்டு சிங்களுக்கு குவியும் லைக்ஸ்
திரைப்படத்திற்காக நடிகர்களின் கடின உழைப்பை ரசிகர்கள் எப்போதும் பாராட்டுவார்கள். ஒவ்வொரு திரைப்படத்திலும் ரசிகர்களின் கடின உழைப்பு இருக்கும். அதில் உடல் அமைப்பை மாற்றுவது மிகவும் முக்கியமானதாக உள்ளது.