விஜய்யுடன் கூட்டணி போடும் சூப்பர் ஸ்டார்.. தளபதி-67 சம்பவம் பெருசா இருக்கும் போல லோகேஷ் ப்ரோ
விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம், வரும் 2023 ஆம் ஆண்டு பொங்கலன்று திரையரங்குகளில் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு