அசராமல் ஜாதியை வைத்து பதிலடி கொடுக்கும் ப்ளூ சட்டை மாறன்.. மேனன் மீது அப்படி என்ன கொலவெறி?
இப்போதெல்லாம் படத்தை பார்ப்பதற்கு முன்பு யூடியூபில் படத்திற்கான விமர்சனங்களை பார்த்துவிட்டு நன்றாக இருந்தால் மட்டுமே படத்தை பார்க்க திரையரங்குகளுக்கு செல்கிறார்கள். இதனால் தற்போது ஏகப்பட்ட பேர் திரைப்படங்களை