தனுஷை நேரடியாக தாக்கிப் பேசிய சிம்பு.. ஹாலிவுட் போனதால் கொச்சையான வார்த்தைகளால் சாடல்!
சிம்புவின் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் சமீபத்தில் வெளியானது. மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இப்படம் இப்போது நல்ல வரவேற்பை பெற்று