ஏ.ஆர்.ரகுமான் தங்கச்சியே நீ ஏமாத்திட்ட.. என்னை நீ தப்பா பேசுவியா என வறுத்தெடுத்த பயில்வான்
டிவி சானல்களை விட தமிழ்நாட்டில் தற்போது யூடியூப் சேனல்கள் மட்டுமே அதிகமாக செயல்பட்டு வருகிறது.இதை நம்பி பலபேர் தொழிலாக செய்து வருகின்றனர்.இதில் சினிமா சம்பந்தப்பட்ட யூடியூப் சேனல்களில்