விக்னேஷ் சிவன், நயன்தாரா கல்யாணத்துக்கு வல்லவன் பட CD கொடுக்கும் சிம்பு.. வைரலாகும் மீம்ஸ்கள்
நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக நெற்றிக்கண் என்ற திரைப்படம் வருகின்ற ஆகஸ்ட் 13-ம் தேதி ஹாட்ஸ்டார் தளத்தில் நேரடியாக வெளியாக உள்ளது. இதற்காக விஜய் டிவியில் நடத்தப்பட்ட நெற்றிக்கண்