ஈஸ்வரன் இசை வெளியீட்டு விழாவிற்கு மாப்பிள்ளை கெட்டப்பில் வந்து மாஸ் காட்டிய சிம்பு
லாக் டவுனுக்கு பிறகு விறுவிறுப்பாக எடுக்கப்பட்டு, குறுகிய காலத்திலே தயாரான படம்தான் ‘ஈஸ்வரன்’. இந்த படத்தை சுசீந்திரன் இயக்க, சிம்பு நடித்திருக்கிறார் என்பது நம் அனைவருக்கும் தெரிந்தது