பணக்கார சண்டையில் சன் டிவிக்கும், ஏஜிஎஸ்க்கும் முத்தின ஈகோ.. கோட் படத்துக்கு அடித்த ஜாக்பாட்
இன்று விஜய் தனது 50 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இதை முன்னிட்டு வெங்கட் பிரபு இயக்கும் கோட் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை